
Tamil Panpalai
for tamils by tamil..தமிழ் பண்பலை கடந்த பதினைந்தாண்டுகளாக செயல்பட்டுவரும் வணிக நோக்கற்ற இணையவழி காற்றலையாகும், தமிழால் தமிழர்க்கு என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பண்பலை, உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழருக்காகவும் அவர்தம் பண்பாட்டுச் செழுமைக்காகவும்